சமீபத்திய கட்டுரைகள்

பூமிகா திரை விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டி வியில் டைரக்ட் ரிலீஸ் செய்த படம் பூமிகா. இந்த படத்தின் மைய கரு இயற்க்கைக்கு எதிராக நாம் செயல் பட கூடாது , செயல்பட்டால் அந்த இயற்கை நமக்கு திரும்ப என்ன கொடுக்கும்...

பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்குகிறது!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் விஷாலின் புதிய படம் இனிதே துவங்கியது !!

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்....

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்!!

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின்...

வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ் !!

வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ் மாணவியின் படிப்பு செலவுக்காக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்

அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்!!

பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப்...

பரபரப்பாக நடக்கும் அண்ணாத்த டப்பிங் – இது அண்ணாத்த தீபாவளி !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் தான் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தில் தனது பகுதி டப்பிங் பணியை சமீபத்தில்...

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு !!

விஜய், பிரபுதேவா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராதிகா கணவராக நடித்தவர் கோமா நிலையில் உள்ளார் !!

ராதிகா நடித்த பிரபலமான தொலைக்காட்சி தொடர் ’வாணி ராணி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரில் ராதிகாவுக்கு கணவராக நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் சிவாஜி கணேசன் நடித்த ’படிக்காத பண்ணையார்’ கமல்ஹாசன் நடித்த ’அந்த ஒரு நிமிடம்’...

அண்ணாத்த தீவாளிக்கு வராரு – ரசிகர்கள் மகிழ்ச்சி !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்பட பலர் நடித்திருக்காங்க...