சர்கார் படத்துக்கு ஏற்பட்ட சர்ச்சைகள்

0
90

டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்து எ ஆர் ரஹ்மான் இசையில் (தீபாவளியான) நேற்று சர்கார் படம் வெளியானது.

வெளியாயிருந்த சர்கார் படம் ரசிகர்களுக்கு நல்ல தீபாவளி விருந்த அமைந்திருந்தது. இந்த சமயத்தில் பிரபல நடிகர் ஒருவருடைய ட்விட்டால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியடைஞ்சிருக்கிறார்கள். யார் அந்த பிரபல நடிகர் என்று பார்த்தால் “தலைவா” படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த நடன இயக்குனரும், நடிகருமான சதிஷ் தான்.

சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த OMG பொண்ணு பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை அது வருத்தமைடய வைத்திருக்கிறது என கோபமான ஸ்மாயிலோடு ட்விட் செய்திருக்கிறார். இதனால் கடுப்பான தளபதி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here