டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’: தமிழ், தெலுங்கில் தயாராகிறது

0
37

டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’ என்ற படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.

‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் (YNOT Studios) நிறுவனம் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் நடிப்பில் ‘இறவாக்காலம்’ என்ற படத்தை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் First Look நேற்று வெளியிடப்பட்டது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here