தமிழ் சினிமா திரையுலகினர்க்கு ஒரு அதிர்ச்சி

0
38

கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கலில் வெளியாக இருந்த படங்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்காங்க.

அது என்னவென்றால் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்க படங்களான மாரி 2, அடங்க மறு, கனா என்று மிக பெரிய படங்களாக வெளிவர இருக்கு .

இதுபோக பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோட பேட்டை, தல அஜித்தோட விஸ்வாசம், மற்றும் சிம்புவின் வந்தா ராஜவதான் வருவேன்னு இப்படி இந்த படங்களில் எந்த படம் வரும் என்று முழிச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கும் சேர்த்து விருப்பத்திற்கேற்ப இந்த தேதிகளில் திரைப்படங்களை வெளியிட எந்த கட்டுப்பாடு இல்லைன்னு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருக்காங்க. இந்த அறிக்கையால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா திரையுலகினர்க்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கினு தான் சொல்லனும்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here