பேட்ட பட பாடலை கலாய்த்த ரசிகர்கள்

0
18

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0 படத்தினுடைய ஆராவாரமே இன்னும் அடங்காத நேரத்தில் அடுத்ததா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவர இருக்க பேட்ட படத்தோட சிங்கள் ட்ராக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளிலும், இசைமைப்பளார் அனிரூத் இசையில் வெளிவந்த மரண மாஸ் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக யூ டூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இப்படி ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்களிடமிருந்து பாடலாசிரியர் விவேக்குக்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தது, ஏன்னென்றால்? இவரோட பாடல் வரிகளில் வெளிவந்ததுதான் சர்கார் படத்தினுடைய சிம்டங்கரான் பாடல்.

இந்த பாடல் பிரபலமானாலும், பாடல் வரிகளை பொறுத்த வரை ரசிகர்களிடமிருந்து நெகடிவ் கமெண்ட்ஸ் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் வெளியான பேட்ட படத்தோட சிங்கள் ட்ராக்கில் பாடகர் S P B பாடுகிறார்ன்னு முன்கூட்டியே தெரிவிச்சதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது, ஆனா? ரசிகர்கள் எதிர்பார்த்தமாதிரி இல்லாமல் S P B வெறும் நாலே நாலு வரிகள் மட்டுமே பாடியிருப்பதாலும், அனிருத்தே அதிகம் பங்கெடுத்து பாடியிருப்பதால், பல ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்ததால் அவர்களும் சமூக வலைத்தளத்தில் விமர்சனத்தை தெரிவித்து வருக்கிறார்கள்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here