வெளியானது யோகி பாபுவின் அடுத்த படம் அப்டேட் !!

0
8

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் யோகி பாபுவை ஒரு புதிய திட்டத்திற்காக கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்ப்டத்தின் இயக்குனர் மற்றும் மீதமுள்ள விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது,  தற்போது  இந்த படத்தை ஆர். கண்ணனின் உதவி இயக்குநராக இருந்த ஷான் தனது முதல் படமாக இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு யோகி பாபுவை ஹீரோவாக பரிந்துரைத்தவர் பா.ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது.   யோகி பாபுவுக்கு அடுத்ததாக ‘பன்னிக்குட்டி’, ‘மண்டேலா’, ‘டேனி’, ‘ட்ரிப்’ மற்றும் ‘கடாசி விவாசாயி’ என ஏகப்பட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், அவர் விரைவில் ஒரு புதிய படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here