சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை

கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் என்பதால் தமிழகமே மிகவும் பரபரப்பாக இருந்தது. முக்கியமாக எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வண்ணம் இருந்தனர். இவர்களுடன் தமிழ் திரையுலக பிரபலங்களான சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய் என்று இன்னும் நிறைய பிரபலங்கள் காலையிலேயே வந்து தங்களது கடமையை நிறைவேற்றினர். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் ஓட்டு போடும் போது மட்டும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என…

Read More

தளபதி 63 படத்தில் வில்லனாக ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக பெயரிடப்படாத தளபதி 63 படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், டானியல் பாலாஜி, இந்துஜா என்று இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைந்துள்ளார். தளபதி 63யில் ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. முக்கியமாக படத்தில் கடைசி 15 நிமிடத்தில் ஷாருக்கான் வருவார்…

Read More

இயக்குனராகும் மலையாள நடிகர் மோகன் லால்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருத்தராக திகழ்பவர்தான் மலையாள நடிகர் மோகன் லால். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லூசிபர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. முக்கியமாக 5 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பெருமை படக்கூடிய உயரிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் மோகன் லால். நடிப்பதில் மட்டுமே ஈடுபாடு கொண்ட இவர் தற்போது இயக்குனராகும் புது அவதாரத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளார். நடிகர் மோகன் லால் இயக்க…

Read More

ராசியில்லாத நடிகையா? நடிகை பதிலடி

சமூக வலைதளத்தில் பலரும் நிறைய விஷயங்களை பற்றி விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். முக்கியமாக அரசியல்வாதிகளையும், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பற்றியும் பதிவு செய்து வருவது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்டிருக்கும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் பற்றி ஒருவர் ட்விட்டரில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறிருப்பது என்னவென்றால், இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் பிரியா ஆனந்துடன் நடிகை ஸ்ரீ தேவி நடித்தார். தற்போது அவர் உயிரோடு இல்லை….

Read More