சுரேஷ் தாத்தாவின் அலுச்சாட்டியங்கள்!

வர வர Bigg Boss ப்ரோமோ-ல இருக்க சுவாரசியம், எபிசோடுல இருக்குறது இல்லை. சுரேஷ் தாத்தாவ பாத்தாலே தெரியுது publicity-காக தான் இதெயெல்லாம் பண்ராருனு. அதுமட்டும் இல்லாம ரொம்ப நல்லவனா இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கமுடியாது. நேத்து இந்த ரியோ தம்பி எதுக்கு இப்டி டென்ஷன் ஆச்சுன்னு தெரியல. 24-மணி நேரம்மும் Bigg Boss வீட்ல ஆள் இருக்காங்க, அத சுருக்கி ஒன்றை மணி நேரம் டிவி-ல போடுறாங்க. ரியோவ கண்டிப்பா சுரேஷ் தாத்தா டென்ஷன்…

Read More

Bigg Boss Week 1 Highlights

Bigg Boss ஆரமிச்சு முதல் ஒரு வாரம் முடியபோது. முதல் வார Bigg Boss கேப்டன்’ஆஹ் ரம்யா நியமிக்கப்பட்டாங்க. இணைக்கு சனிக்கிழமை கமல்ஹாசன் வருவாரு, பல குறும்படங்கள் தாயார் நிலைல இருக்கும் னு எதிர்பாக்கலாம். Bigg Boss நிகழ்ச்சி இந்த தடவ முதல் நாள்லயே சூடு பிடிச்சுருச்சுனு தான் சொல்லணும். ஏன்னா அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சண்டை வந்துருச்சு. அவுங்க சண்டைய வச்சு ரெண்டு நாளைக்கு ப்ரோமோ போட்டாங்க விஜய் டிவி. இன்னொரு பக்கம் housemates…

Read More

Bigg Boss 4ஆம் நாள் : ரேகாவை குறிவைக்கும் க்ஷணம் ஷெட்டி!!

நேத்து 4வது நாள், விஜய் டிவி ப்ரோமோ கூட பரபரப்ப போடறாங்க,ஆனா எபிசொட் சப்புன்னு இருக்கு. நேத்து பெருசா சொல்றலவுக்கு வீட்டுக்குள்ள ஒன்னும் நடக்கலைங்க. தங்களோட வாழ்க்கைல கடந்து வந்த பாதையை பத்தி அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் housemates கூட பகிர்ந்துக்கிட்டாங்க. அனிதா பேசும் போதே நான் சிம்பதி கிரேட் பண்ணவிரும்பலனு சொல்லி ஆரமிச்சாங்க, நான் நடந்துருப்பேன்… நடந்தேன், நடந்தேனு அவுங்க வாழ்க்கைல நடந்ததையும், “நடந்ததையும்” அழுத்தமா பதிவு பண்ணாங்க. ஜித்தன்…

Read More

Bigg Boss நாள் 3 : அனிதா என்ன தான்மா உங்க பிரச்னை ?? – மக்கள் கவனிக்கின்றனர்

நேத்து Bigg Boss கொஞ்சம் போர் தான் போல, கொஞ்சம் கதை, கொஞ்சம் ட்ராமா அப்டியே போயிருச்சு. ஆனா உண்மையா சொன்னா, ஆரி கதை டச்சிங்’ஆஹ் தான் இருந்துச்சு. மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடத்துக்கு வர போராடிட்டு இருக்காரு. Bigg Boss மேடையுடைய பத்தின அவருடைய பார்வைய அழகா பதிவு பண்ணாரு. அப்புறம் அவுங்க அம்மாக்கு நடந்த சோகம் மக்களை கண்கலங்க வச்சுருச்சுனு தான் சொல்லணும். அந்த மனுஷனோட நல்ல மனசுக்கு கண்டிப்பா பெருசா வருவாப்ல….

Read More

Bigg Boss நாள் 2 : நிஷா அக்கா சிங்கப்பெண். அனிதா சம்பத் நீ யாருமா?

நேத்து Bigg Boss 2வது நாள். ப்ரோமோல காட்டுனது போல அனிதாக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் முட்டிக்கிச்சு. இதுனால அழகி அனிதா ரசிகர்கலாம் ஒனிடா மண்ட மேலே காண்டாய்ட்டாங்களாம்.இந்த ஒனிடா மண்டை வார்த்தை நாங்க சொல்லல கடுப்புல அனிதாயியன்ஸ் சொல்றாங்க. பொதுவா ஒரு நியாயத்தை பேசலாமே, ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க திண்ணையில போறவனுக்கு திடுக்குனு வாழ்வு வந்துச்சாம்ன்னு, அப்டி தான் ஒரு நாள் நைட்ல பேமஸ் ஆனாங்க அனிதா. ஆனா ஒனிடா மண்ட அப்டி இல்லை….

Read More

Bigg Boss முதல் நாள் : நாலு மணி வண்டியை ஓரம் கட்டிய போட்டியாளர்கள்

முதல் நாள், தூங்கி எழுந்தவடன் போட்டியாளர்கள் வாத்தி coming ஒத்து பாடலுக்கு குத்து போட்டுவிட்டு, ஒருவருக்கு ஒருவர் காலை வணக்கத்தை பரிமாறிக்கொண்டனர். பின் ரம்யா பாண்டியன் கவர்ச்சிகரமான உடையில் காட்சியளிக்க ஓரு பால் bag கார்டன் பகுதியில் இருந்தது. Housemates அனைவரும் அதன் அருகில் வந்தனர் ரியோ மூட்டையை திறந்தார். போட்டியாளர்கள் பந்துகளை பிறக்கிக்கொண்டனர். ரம்யாவிற்கு பந்து கிடைக்கவில்லை. பின் ரம்யாவை Bigg Boss ரூம்க்கு அழைத்தார் ,பதவியும் கொடுத்தார். இந்த வார Team Head ஆனார்…

Read More

5 Reasons to watch Silence

Amazon Prime Video-வில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கிறது ஹேமந்த் மதுக்கர்ரின் Silence. தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படம் வெளியாகியுள்ளது. சரி கதைக்குள் போகலாம். அமெரிக்காவில் நாற்பது வருடங்களாக பூட்டி இருக்கும் சொகுசு பங்களா பேய் வீடாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் மாதவன், அனுஷ்காவும் பொழுதுபோக்க செல்கின்றனர். பங்காளவிற்குள் மாதவன் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறார். அனுஷ்கா சில காயங்களுடன் பங்களாவை விட்டு வெளிய ஓடி வருகிறார். பின் காவல் நிலையத்தை அணுகுகிறார்….

Read More