The Girl With a Bracelet, Review!!

18ஆவது சென்னை உலகதிரைப்பட விழா இனிதே சத்யம் திரையரங்கில் துவங்கியது. தமிழக அரசாங்கம் 75 லட்சம் நிதி உதிவி செய்திருப்பது திரை பிரியர்கள் இடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவிச்சி கல்லூரி மாணவர்களால் விழா இன்னும் சிறப்படைந்தது என்றாலும் மிகையாகாது. நிகழ்ச்சியை சுஹாசினி மணிரத்தினம் தொகுத்து வழங்க பல அயல்நாட்டு இயக்குனர்கள் மேடையில் அமர்ந்து நடப்பதை ரசித்துக்கொண்டிருந்தார்கள். சரி விழாவின் முதல் துவக்கப்படமாக “The Girl with a Bracelet” என்ற ஜெர்மானிய திரைபடம் போடப்பட்டது. மொழி…

Read More

புதிய தோற்றத்தில் அஜித் – வைரல் ஆகும் புகைப்படம் !!

அண்மையில் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தொடங்கி பிரதமர் மோடி வரை அணுகி ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கொண்டிருந்ததை அடுத்து அஜித் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் இப்படி செய்வது வருத்தமுறச் செய்வதாகவும் வலிமை தொடர்பான விபரங்கள் குறித்த நேரத்தில் நிர்ணயிக்கப்படும், அதுவரை பொறுமை காத்து இருக்கவும் என கோரினார். இதனிடையே வலிமை படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்…

Read More

‘வணக்கம் தமிழா’ சாதிக் இயக்கத்தில் புதிய படம்!!

‘வணக்கம் தமிழா’ சாதிக் இயக்கத்தில் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் திரைப்படம்… வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் ‘வணக்கம் தமிழா’ சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம் புரொடக்ஷன் நம்பர்-1. இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை ‘ஜீவி’ பட புகழ் பாபுதமிழ் எழுதுகிறார். அஜய் வாண்டையார், கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக் மற்றும் VJ பப்பு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தொகுப்பை ‘பியார் பிரேமா காதல்’ புகழ் மணிகுமரன் சங்கரா…

Read More

மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள் என போட்டி முடிந்த பின் வீடியோ ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. நான் பந்துவீச்சில்…

Read More

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !!

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !! இது குறித்து உயர்நிதி மன்றத்தில் ட்ரைடன்ட் ஆர்ட் ரவி வழக்கு தொடர்ந்தார். நடிகர் விஷால் தயாரிப்பில் உருவான சக்ரா கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்குமாறு ஒப்பந்தம் போட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது விஷால் தயாரிப்பில் படம் உருவாகி உள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த…

Read More

“பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா!!

பிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா ! நடிகர் நாகர்ஜீனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு,…

Read More

ஏன் திருமணம் ஆனா நடிக்க கூடாத ? ஆத்திரத்தில் பொங்கிய காஜல் அகர்வால் !!

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவருக்கு தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் ரசிகர்களும் நல்ல வரவேற்பும் இருக்கும். வருடத்திற்கு சுமார் பத்து படங்களுக்கு மேல் நடிக்கக்கூடிய நடிகை. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும்.சமீபத்திதில் இவருக்கு பிரபல தொழிலதிபர் உடன் மும்பையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிக்க வருவதில்லை, ஆனால் காஜல் திருமணம் முடிந்த கையேடு நடிக்க வந்துவிட்டார். இதனால் பலரும்…

Read More

Vadivelu Acting in Suriya’s Next Movie?

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சூர்யா 40’ படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஏற்கனவே சூர்யாவுடன் ’ஆதவன்’ ’சில்லுனு ஒரு காதல்’ ’ப்ரெண்ட்ஸ்’ ’ஆறு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் அதாவது 12 ஆண்டுகளுக்கு பின்…

Read More

லொஸ்லியா காதல் குறித்து நெத்தியடி பதில் !!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின்போது கவினை காதலிப்பதாக கூறிய நிலையில் தற்போது கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடியான பதிலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://www.youtube.com/watch?v=sY1Y1RVVTK4 பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றதற்கு முக்கிய காரணம் கவின் மற்றும் லாஸ்லியா காதல் தான். இந்த காதல் வெளியே வந்த பின்னரும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தையால் காதல் முடிவுக்கு…

Read More

“Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி

பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள “Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ! இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. கக்கார் (…

Read More