அண்ணாத்த தீவாளிக்கு வராரு – ரசிகர்கள் மகிழ்ச்சி !!

0
96

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்பட பலர் நடித்திருக்காங்க படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனா கொரோனா காலம் என்பதால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியம் இல்லைன்னு கருத்தப்பட்டுச்சு அதுனால அந்த காட்சிகளை சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம்ஹால் உள்பட ஒருசில இடங்களில் நடத்தி வருகின்றனர் என்று செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போதைய கொரோனா காலத்தில் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் அந்த காட்சிகளை சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம்ஹால் உள்பட ஒருசில இடங்களில் நடத்தி வருகின்றனர் என்று செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணி துவங்கி உள்ளதாகவும் முதல் கட்டமாக ரஜினிகாந்த் தனது பகுதியின் டப்பிங் பணியை செய்து வருகிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் டப்பிங் ஸ்டுடியோ ஒன்றில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் திட்டமிட்டபடி இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here