பிக் பாஸ் வீட்டில் இருந்து தனது வாழ்கை தருணங்களை பகிர்கிறார் ஒரு போட்டியாளர்…

0
9

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கபட்டு கடந்த சில  நாட்களாக   விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இன்று காலை ஒரு போட்டியாளர் தனது வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் காரணம் என்று சொல்லிருக்கிறார் வாங்க பார்ப்போம்.

ரொம்ப பேர் நான்  பிக் பாஸ் உள்ள வரம்போது பேசிருந்தாங்க யாஷிகாவோட பாய் பிரண்ட் வரா அதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று சொன்னார் அந்த போட்டியாளர்.

என்னோட வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் கரணம் என்று சொல்ல எனக்கு கொஞ்சம்கூட வருத்தமே இல்லை என்று பேசியுள்ளார் அந்த போட்டியாளர்.யார் அந்த போட்டியாளர்… அவர் பெயர் என்ன…

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here