ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதியன்று வெளியாகிறது.
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ திரையுலகத்தினருக்காக பிரத்யேக திரையிடல்
திரையுலக பிரபலங்களின் பாராட்டை பெற்ற ஆஹா ஒரிஜினல் படைப்பு 'குத்துக்கு பத்து'
மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல்...
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர்.
‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.
'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும்...
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான 'அன்டே சுந்தரனக்கி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் 'அடடே சுந்தரா' என்ற...
பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்குகிறது!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்!!
பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின்...
அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்!!
பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப்...
அப்ப அது உண்மை தானா ? – விஜய் பற்றி ரகசியத்தை உறுதி செய்த பாடகர் !!
தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்துட்டு இருக்கு. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து...
கமல்ஹாசன் தலைமையில் பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம் !!
தமிழ் திரையுலகில் முன்னணி படலாசிரியரில் ஒருவரான ஸ்நேஹன் கன்னிகா என்ற நடிகையை திருமண செய்துகொள்ள இருக்கிறார். இது குறித்த அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது. சினேகனும் கன்னிகவும் புது தம்பதியர்க்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் புது படத்தில்...
'காசேதான் கடவுளடா' படத்தின் ரீமேக்கில் குக்கு வித் கோமாளி சிவாங்கி இணைந்துள்ளார்.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடிக்க உள்ளனர். 1972-ம் ஆண்டு சித்ரலேயா கோபு...
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க போகும் புதிய படம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரை தெலுங்கு சினிமாக்களில் அறிமுகம் செய்துவைக்க பல காலமாகவே முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி தற்போது நிறைவேறி விடும்...