Sunday, July 12, 2020
Sample Ads

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார். சென்னையில்...

மாய தேவராய் விஜய் சேதுபதி !!

அப்டியே Climax-ல அருவாளை தூக்கி போட்டு போய் புள்ள குட்டிய படிக்கவைங்கடானு தேவர்மகன்-ல கமல் பேசுனா காட்சி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கும். அதுனால தான்ன  உலகநாயகன் சும்மா வா சொன்னாங்க ?? சரி இப்போ தேவர் மகன் 2 எப்போ...

‘தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்

'பிகில்' படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை...

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்

ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இதில் எத்தனை ராசிகள் இருந்தாலும் குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக எல்லோரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து நடிகர் ஹரீஷ்...

யுவன் சங்கர் ராஜாவின் “U1 Records” அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் “மறுபிறந்தாள்”!

யுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P...

முள்ளும் மலரும் இயக்குனர் மஹேந்திரன் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் எதார்த்த படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்த இயக்குனர் மகேந்திரன் (79) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக சில நாளாக அவதிப்பட்டு வந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை முன்னேற்றம் இல்லாத...

அனுஷ்கா படம் தியேட்டர்-ல தான் வெளியாகும்

நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது ‘சைலன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும்...

இவன் தான் உத்தமன்!

கொரோனா லோக்கடவுன்-ஐ  தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க திரையுலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், படப்பிடிப்பு மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்தாலும், தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சிக்கல்களையும், தாக்கத்தையும் குறைக்க சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

சுவாசிக்க மூச்சு காற்று கேட்ட மக்களின் மூச்சையே நிறுத்திய அரசு !!

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் மே மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர்...

பணத்தலாம் விடமுடியாது !!

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது,  இந்தியாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடங்கும் ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது....
- Advertisement -

HOT NEWS