Tuesday, August 3, 2021
Sample Ads

இயக்குனர் ராஜீ முருகன் சகோதரர் உயிரிழந்தார் – தொடரும் சோகம் !!

’குக்கூ’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரபல பத்திரிகையாளர் ராஜுமுருகன் அதன்பின் ’ஜோக்கர்’ மற்றும் ’ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இவருடைய சகோதரர் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான குமரகுருபரன் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் பிரபலம் இவளோ நெருக்கமானவங்களா விக்னேஷ் சிவனுக்கு !!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் வரவேற்பு நல்லபடியாக இருந்தாலும் திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்றும் கலீஜ் என்றும்...

நாட்படு தேறல் தேறல்….! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்….!

நாட்படு தேறல் தேறல்....! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்....! பாடலாசிரியர் வைரமுத்து அவர்களின் "நாட்படு தேறல்" என்ற தொகுப்பின் கீழ், 8-ஆம் பாடலான, தாலாட்டுப்பாடல் வெளியானது. கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து...

டோவினோ தாமஸ் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் – புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் !!

தனுஷ் நடித்த ’மாரி 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரின் குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கிரேசி மோகன் நினைவு நாளில் கமல் புகழாரம் !!

பிரபல நாடக, திரைப்பட நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்கள் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்து தனது மலரும் நினைவுகளை நினைவு...

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க போகும் புதிய படம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரை தெலுங்கு சினிமாக்களில் அறிமுகம் செய்துவைக்க பல காலமாகவே முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி தற்போது நிறைவேறி விடும்...

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு கண்டிஷன் – தெறிக்குக் அப்டேட்!!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த...

தல 61 படம் குறித்த சுவாரஷிய தகவல் !! – H வினோத் அதிரடி !!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் டாக்டர் படம் OTT யில் வருகிறதா ? – அதிர்ச்சி தகவல் !!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஓடிடியில் இந்த படம் வெளியாவதில் சிக்கல்...

நடிகர் விஜய்க்கு சீமான் சப்போர்ட் !!

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்த வேண்டிய வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தீர்ப்பு பரபரப்பாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலரும் விஜய்க்கு...

Block title

மேலும்

    Other News