‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'சூரரைப்போற்று' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்...

இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை – சின்மயி வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இதற்கிடையே, கமலஹாசன் அலுவலகத்தில் சமீபத்தில் கே பாலச்சந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில்...

உதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ திரையிடும் தேதி அறிவிப்பு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என 3⃣ படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் ‘சைக்கோ’ திரைப்படம் வருகின்ற 27ம்...

‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் இன்று துவங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு அங்கு நடைபெறுகிறது. மேலும் நாயகனாக விஷால் நடிக்கும்...

போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் அருண் விஜய்

அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சினம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார்....

‘கைதி’ படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர். மாநகரம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இவர் நடிகர் கார்த்தியை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கிய படம் தான் 'கைதி'. திரையரங்கில் மக்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படமான இது பெரும்...

தடைகளை தகர்த்து தணிக்கை சான்றிதழ் பெற்றது ஜீவாவின் ‘ஜிப்ஸி’

ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய ‘ஜிப்ஸி’ படத்தினை பார்த்த தணிக்கை உறுப்பினர்கள், ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை இயக்குனர் ஏற்கவில்லை. இதனையடுத்து டெல்லியில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி தணிக்கை குழுவினர் இந்தப்...

ஜெயம் ரவியின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக்

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடித்து வந்தார். 'பூமி' என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில்...

‘தலைவர் 168’ படத்தின் தலைப்பு இதுவா⁉

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துள்ள படம் 'தர்பார்'. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும், ரஜினியின் 168வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளது. ரஜினியுடன் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி...

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியினையடுத்து, தற்போது கோபிசந்த் இயக்கத்தில் ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளதாக கடந்த...