25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!

அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு… Behindwoods தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு…

Read More

Nominees For Best Music Director 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Best Music Director 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9567″]

Read More

கண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றக்குறையுடன் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்

தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் திரையுலகில் தனது 40வது வருட பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற தோற்றத்தில்…

Read More

மாமன்னன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் கதை ராசிபுரம் : சமூக நீதி என்ற கட்சியில் அடி மட்ட தொண்டனாக இருந்து தற்போது MLA பதவி வரை வந்திருப்பவர்தான் மாமன்னன் (வடிவேலு), கிட்டத்தட்ட 10 வருடங்களாக MLA பதிவியில் இருக்கிறார். மற்றவர்களை மதிப்பதோடு அனைவரும் சமம் என்கிற கொள்கையில் மாமன்னன் இருக்கிறார். இவரின் மகன்தான் கதையின் நாயகன் அதிவீரன் இவரும் இவரின் தந்தையும் ஒருசில காரணத்தால் பேசுவதில்லை. பண பலம் , அரசியல் பலம் , ஆள் பலம் என அனைத்தையும் கொண்ட…

Read More

ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ஹலிதா ஷமீமின் ’மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்!

இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது மகுடத்தின் மீது வைரக்கல் போல சிறப்பான தருணம். முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் குடும்பத்தில் இருந்து வந்த கதீஜா, ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ளார். ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற செய்தியை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். ‘மின்மினி’ படத்தை ஹலிதா ஷமீம்…

Read More
Iravin Nizhal Tamil Movie Review

இரவின் நிழல் தமிழ் திரைப்பட விமர்சனம்

இரவின் நிழல் உலகிலேயே முதல் நான் லீனியர் சிங்கள் ஷாட் திரைப்படம் இரவின் நிழலின் கதை : படம் தொடங்குவதற்கு முன்பு 30 நிமிடம் படத்தை உருவாக்கிய வீடியோ ஒளிபரப்பாகிறது பிறகுதான் கதைக்களம் தொடங்குகிறது… ஒருவனுடைய வாழ்வில் ஏற்படும் பிரச்னை அவனை எப்படி மாற்றுகிறது மற்றும் அவன் செய்த சில தவறுகளால் அவனுக்கு ஏற்படும் பின் விளைவுகளே மீதி கதையாக உள்ளது இந்த கதையை பார்த்திபனின் கற்பனைக்கேற்ப அவர் கையாண்டு இருக்கிறார்… பார்த்திபன் இரவின் நிழலை இயக்கி…

Read More

‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிற படம்தான் பிகில். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக தீபாவளிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தளபதி ரசிகர்கள் சந்தோசபடுத்தும் விதமாக சில தகவல்களை நமக்கு கொடுத்துள்ளார். அது என்னவென்றால், வெளியாக இருக்கும் பிகில் படம் இதுவரை இல்லாதா சாதனையாக, தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் பிகில் திரையிடப்படும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி…

Read More