ஜாஸ்பர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜாஸ்பர் கதை ஜாஸ்பர் என்ற வயதான மனிதர் மிகவும் கோவமானவர் மற்றும் குடிகாரர் . இவர் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்துவருகிறார், அவரின் பக்கத்துக்கு வீட்டிற்கு ஹரிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் புதிதாக குடிவருகின்றனர், அந்த வீட்டிற்கு ஜாஸ்பர் தான் ஓனர் . ஹரிஷ் வங்கியில் வேலை செய்பவர் என்பதால், அவரிடம் தங்களின் கருப்பு பணத்தை மாற்ற ஒரு கும்பல் வருகிறது. ஆனால் ஹரிஷ் அதனை ஒத்துக்கொள்ளாததால் அவரை கடத்திவிடுகின்றனர், பிறகு ஹரிஸ்-ன் மனைவி ஜாஸ்பரிடம் உதவி…

Read More

‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது

5 டிசம்பர், 2022: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவான “காபி வித் காதல்” திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா,…

Read More
ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர், Aishwarya Dutta starrer Milir is a romantic action thriller, Milir is a romantic action thriller, Aishwarya Dutta starrer Milir, Nagendran A, Aishwarya Dutta, Milir Tamil Film, Milir, Milir Tamil movie, Milir New Update, Milir Tamil Movie New Update, Milir Movie, Milir Latest Update, Milir Movie Updates, Milir Tamil Movie Live Updates, Milir Tamil Movie Latest News, Milir Movie Latest News And Updates, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர்

ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர். இப்படத்தில் “பிக்பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்…

Read More

பப்ஜியில் இணைந்த மூன்று நடிகைகள்

‘தாதா 87’ படத்தை இயக்கிருந்த விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் புகழ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு…

Read More