“Love you baby” நியூ ஆல்பம் சாங்

ட்ரெண்ட் செட் செய்யும் விதமாக உருவாகியுள்ள “Love you baby” ஆல்பம் சாங். விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லிரிக்ஸ் என புதுவிதமாக.. Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார். இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் புடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். இப்பாடலின் வெற்றியை தனது கெத்தான குரலால் பாடி உறுதி…

Read More