மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படங்கள் விமர்சகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், “கணவன் – மனைவிக்கு இடையிலான…

Read More

ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த ஆண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் உற்சாக வரவேற்பை அடுத்து, தற்போது ஆர்ஜே. விஜய் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடிப்பில் மற்றொரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தயாரிக்கிறார் எஸ். அம்பேத்குமார். ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில்…

Read More

அஞ்சலி நடிக்கும் “ஈகை” படத்தின் துவக்க விழா

இயக்குனர் இமையம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் , காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா , தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி முன்னிலையில் துவங்கப்பட்டது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி…

Read More

Fall Tamil Web Series Review

Fall Web Series கதை கதையின் நாயகி அஞ்சலி, அவரின் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார். , அவர் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். அஞ்சலி தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை அவரை யாரோ கொலை செய்ய முயற்சித்தனர் என்பது பின்னர்தான் தெரியவருகிறது. இவர்களின் குடும்பத்தில் இருக்கும் யாரோ ஒருவர் இவரிடம் இருந்து ஏதோ ஒன்றை பறிக்க திட்டம் போடுகின்றனர், ஆனால் அது யாரென்று தெரியவில்லை. அதுமட்டும்மல்லாமல் இவரிடம் இருக்கும் SS ஸ்போர்ட்ஸ் அகாடமியின் உரிமையை பறிக்க…

Read More

ஜான்சி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

6 எபிசோடுகளை கொண்ட ஜான்சி – யின் கதை 5 வருடங்களுக்கு முன் அஞ்சலி ஒரு ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும்போது மர்மமான நபர்களால் மலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறார் அந்த விபத்தினால் அஞ்சலியின் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன, ஆனால் அஞ்சலிக்கு பழைய நினைவுகள் அடிக்கடி வருகினறன இதனால் அஞ்சலி தனது பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர முயற்சி செய்கிறார், ஒரு வழியாக இவரின் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவந்தாரா ? இல்லையா என்பதும் இதற்கிடையில் இவருக்கு வரும் பிரசனைகளை எப்படி…

Read More

காலங்களில் அவள் வசந்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் கதை கதையின் நாயகன் கௌஷிக் ராம் ஒரு சினிமா வாழ்க்கை வாழ நினைக்கும் பையன் இவருக்கு எல்லாமே சினிமாவில் நடப்பது போல் நடக்கவேண்டும் காதல் கூட சினிமா பாணியில் தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர், கதையின் நாயகி அஞ்சலி முதல் முறையாக கௌசிக்கை பார்த்தவுடனே காதல் வந்துவிடுகிறது ஆனால் அஞ்சலியோ எதார்த்தமான பெண், கௌஷிகை பற்றி முழுமையாக தெரிந்ததும் அஞ்சலி கௌசிக்கை மாற்றி இருவரும் இணைந்தார்களா ? அல்லது அஞ்சலி…

Read More

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா…

Read More

5 Reasons To Watch Sindhubaadh

சிந்துபாத் ஓவ்வோரு தமிழ் படம் வெளிவரும் போதும் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு சிந்துபாத் படத்துக்கு இருக்கின்றது. முக்கியமாக விஜய் சேதுபதி நடிக்கின்ற படம் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதையும் தேர்ந்தெடுத்து நடித்து வருக்கின்றார். அந்த வகையில் சிந்துபாத் படமும் இருக்கும் என்று சந்தேகமே இல்லமால் பார்க்க கூடிய படமாக இருக்கும். குறிப்பாக…

Read More