பரபரப்பாக நடக்கும் அண்ணாத்த டப்பிங் – இது அண்ணாத்த தீபாவளி !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் தான் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தில் தனது பகுதி டப்பிங் பணியை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முடித்தார். தற்போது அந்த படத்தில் நடித்த ஒரு கதாநாயகி அவங்களுடைய டப்பிங் பணியை நிறைவு செய்திருக்கிறார்கள். அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மீனா தன்னுடைய பகுதி டப்பிங் பணியை…

Read More

அண்ணாத்த தீவாளிக்கு வராரு – ரசிகர்கள் மகிழ்ச்சி !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்பட பலர் நடித்திருக்காங்க படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனா கொரோனா காலம் என்பதால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியம் இல்லைன்னு கருத்தப்பட்டுச்சு அதுனால அந்த காட்சிகளை சென்னை…

Read More