ZEE5 ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் உலகளவிலான டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது!

இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, ஜூலை 7, 2023 அன்று ‘கதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் உலகளவிலான டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது. எம். முத்தையா இயக்கத்தில் உருவான இந்த உணர்ச்சிகரமான தமிழ் அதிரடி திரைப்படத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் பெற்ற மகத்தான வெற்றியை தொடர்ந்து,…

Read More

காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் தமிழ் திரைப்பட விமர்சனம்

காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதை ராமநாதபுரம் மாவட்டம் நடுவக்குறிச்சியில் வசிக்கும் கதையின் நாயகி தமிழ் செல்விக்கு 2 மாமன்கள் இருக்கிறார்கள், அவர்களின் மகன்களில் யாருக்காவது தமிழ் செல்வியை திருமணம் செய்துவைத்து , அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கின்றனர், ஆனால் தமிழ் செல்வி அதனை மறுத்துவிடுகிறார். Read Also : Veeran Movie Review மதுரை ஜெயிலுக்கு காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்தை தேடி செல்கிறார் , ஆனால் அவர் அங்கு இல்லை இப்படியே சில போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை…

Read More

“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”  திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !! நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது… இங்கு இந்த அரங்கில் இவ்வளவு கூட்டத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இயக்குநர் முத்தையா படத்தில் இது எனக்கு முதல் வாய்ப்பு, இனிமேல் எல்லா படத்திலும் வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். இங்கு உள்ள கூட்டத்தை விட ஜூன் 2 தியேட்டரில் நல்ல…

Read More

பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது !!

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிகழ்வில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும். இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது, இது தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட…

Read More

நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழு !!

Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders Team Jammy குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் வாழும், 10 ஏழைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில் (டிசம்பர் 11) சைக்கிள் வழங்கியுள்ளது. ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…

Read More

கேப்டன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ராணுவத்தில் பணிபுரியும் கதையின் நாயகன் வெற்றிச்செல்வன் ( ஆர்யா ) தனது நண்பர்களுடன் அவருக்கு கொடுக்க பட்ட வேலையை செய்வதற்காக செக்டார் 42 என்கிற இடத்திற்கு செல்கிறான் ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக அவரின் நபர்களுள் ஒருவர் இறந்து விடுகிறார், பிறகு சைன்டிஸ்ட் ஆக சிம்ரன் வருகிறார் சிம்ரன் இவர்களுக்கு செக்டார் 42 வில் மனிதர்கள் யாரும் போக முடியாத காரணத்தை விளக்குகிறார் பிறகு சிம்ரனும் இவர்களுடன் இணைந்து செக்டார் 42 என்ற இடத்திற்கு அனைவரும் செல்கிறார்கள்…

Read More

கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்* இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது. இவ்விழாவினில் திரையுலக…

Read More

கேப்டன் படத்தின் ரிலீஸ் தேதி வந்துவிட்டது

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா , ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருக்கும் கேப்டன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது, இந்த ட்ரைலர் உலக சினிமா தரத்தில் உள்ளது இதுமட்டுமல்லாமல் ஏலியன் , ஆக்டோபஸ் இந்த ட்ரைலரில் வருகிறது இதனை பார்க்கும்போது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது மற்றும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியாகிறது

Read More

மகாமுனி திரைவிமர்சனம்

‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு லவ் சம்மந்தப்பட்ட கதைகளில் நடித்து வந்த ஆர்யா தற்போது திரில்லர், சஸ்பென்ஸ் உள்ள மகாமுனியாக வந்திருக்கிறார். மகா முனியின் திரைவிமர்சனத்தை பார்ப்போம். கதை நடிகர் ஆர்யா மகா, முனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறுவயதிலிருந்து தாய், தந்தை ஆதரவில்லாமல் இருவரும் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள். இதில் முனி ஆர்யாவை ரோஹினி தத்தெடுத்து வளர்த்து வளர்க்கிறார். அமைதி, படிப்பு என யார் வம்புக்கும் போகாமலிருப்பார்….

Read More