மீண்டும் அதே பிரச்சனை… “கொந்தளித்த தனுஷ்”

சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் என்னுடைய மகன் என்று மதுரை தம்பதியினர் தனுஷ் மற்றும் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா மீது வழக்கு தொடர்ந்திருந்தனர் அந்த தகவலும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது… தனுஷ் என்னுடைய மகன் தான் என்று கஸ்தூரி ராஜா ஒருபக்கம் கூற மறுபக்கம் சிறுவயதிலேயே எங்களை விட்டு ஓடிவந்த என் மகன் தான் தனுஷ் என்று மதுரை தம்பதியினர் கூறினார் அது தொடர்பாக வழக்கும் நடந்து கொண்டிருந்ததுபிறகு அந்த வழக்கை…

Read More

‘அசுரன்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து 💸தயாரிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது….

Read More