மை3” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில்,…

Read More

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம்

Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது. இந்தியா, 29 ஜூன் 2022: ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான Applause Entertainment நிறுவனம், அதன் பிராந்திய முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில், இன்று தென்னக சந்தையில் அதன் விரிவாக்கத்தை அறிவித்து, சென்னையில் பிரத்யேகமாக புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. பிராந்திய மொழிகளில் OTT தளத்தின் வளர்ச்சியில் உற்சாகம் கொண்டிருக்கும், Applause அதன் தென்னக மொழிகளுக்கான மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் செயல்படவுள்ளது. Sign of Life…

Read More

பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் ‘அக்க்ஷராவை வீட்டை விட்டு வெளியேறு சொன்ன பிரபல போட்டியாளர்’…

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியது மக்கள் நினைத்த ஒன்று தான், இதனால் எந்தவித ஒரு சலசலப்பும் இல்லை. இன்று காலை பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் நிரூப்பை பெண் போட்டியாளர் ஒருவரை தனக்கு உதவியாளராக நியமிக்க பிக்பாஸ் கூறுகிறார். நிரூப், அக்ஷாராவை கூற அவர் தனக்கு இதில் விருப்பம் இல்லை…

Read More