KENNEDY CLUB MOVIE REVIEW
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளது. அந்த வகையில் கபடியை மையமாக வைத்து கில்லி, வெண்ணிலா கபடி குழ, வெண்ணிலா கபடி குழு 2 என்று ஒரு சில படங்கள் வந்துள்ளது. அப்படி முழுக்க முழுக்க பெண்களின் கபடியை வைத்து வெளியாகி இருக்கின்ற கென்னடி கிளப் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம் கதைக்களம் திண்டுக்கல் ஒட்டஞ்சத்திரத்தில் முன்னாள் கபடி பயிற்சியாளராக இருந்து அந்த ஊரில் உள்ள பெண்களுக்கு கபடி பயிற்சிகளை கொடுத்து வருகிறார் பாரதிராஜா…