மகாமுனி திரைவிமர்சனம்

‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு லவ் சம்மந்தப்பட்ட கதைகளில் நடித்து வந்த ஆர்யா தற்போது திரில்லர், சஸ்பென்ஸ் உள்ள மகாமுனியாக வந்திருக்கிறார். மகா முனியின் திரைவிமர்சனத்தை பார்ப்போம். கதை நடிகர் ஆர்யா மகா, முனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறுவயதிலிருந்து தாய், தந்தை ஆதரவில்லாமல் இருவரும் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள். இதில் முனி ஆர்யாவை ரோஹினி தத்தெடுத்து வளர்த்து வளர்க்கிறார். அமைதி, படிப்பு என யார் வம்புக்கும் போகாமலிருப்பார்….

Read More