கலகத் தலைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கலகத் தலைவன் கதை வஜ்ரா என்கிற கார்ப்பரேட் கம்பெனி லாரிகளை தயாரிக்கிறது, அந்த லாரியில் இருந்து வெளியேறும் புகை சுற்று சூழலை மாசுபடுத்துகிறது இந்த தகவல் வெளியில் கசிந்ததும் , இதனை செய்தது யார் என விசாரிக்க வஜ்ரா குழு அர்ஜுனனை (ஆரவ் ) நியமிக்கறது , அர்ஜுனும் அதனை விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஒரு கட்டத்தில் தான் தெரிகிறது இதனை செய்தது கதையின் நாயகன் திரு (உதயநிதி ) என்பது இவர் இதனை செய்ததற்கான காரணம் இவரின்…

Read More

“கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !!!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் இன்று நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி…

Read More

ஜெயம் ரவியின் 25வது படத்தின் பர்ஸ்ட் லுக்

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடித்து வந்தார். ‘பூமி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

Read More