பரியேறும் பெருமாளுக்கு புதுச்சேரி அரசு விருது

நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை தொட்டது. குறிப்பாக இத்திரைப்படத்திற்கு உள்ளுர் விருது முதல் தேசிய விருது வரை பெரும் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில், அதெல்லாம் பொய்யாகிவிட்டது என்றே…

Read More