ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை துறையில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் ஆனந்த விகடன். எப்போதுமே விகடனின் கருத்துக்கு அரசியல் வட்டாரத்திலும், சினிமாவிலும் பெரும் மதிப்பு உண்டு. மக்கள் மத்தியில் ஆனந்த விகடனுக்கு தனித்த மரியாதை உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் வழங்கி வரும் சினிமாவிருதுகள் திரை வட்டாரத்தில் பெரும் மாரியாதைக்குரியதாக உள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகளில், கடந்த ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா என…

Read More
#ps1, ar rahman ps1, ar rahman ps1 tamil, ar rahman ps1 telugu, ponniyin selvan, ponniyin selvan audio launch, ponniyin selvan release date, ponniyin selvan songs, ponniyin selvan songs tamil, ponniyin selvan story, ponniyin selvan story in tamil, ponniyin selvan tamil trailer, Ponniyin Selvan Teaser, ponniyin selvan teaser tamil, ponniyin selvan trailer, ponniyin selvan trailer hindi, ponniyin selvan trailer in tamil, ponniyin selvan trailer reaction, ponniyin selvan trailer tamil, ponniyin slevan, PS 1, ps 1 telugu trailer, ps1 3rd, ps1 3rd single, ps1 3rd song, ps1 3rd song glimpse, ps1 ar rahman, ps1 ar rahman songs, ps1 rakshas mama re song, ps1 song, ps1 songs, ps1 tamil, ps1 tamil movie, ps1 tamil movie trailer, ps1 tamil songs, ps1 tamil trailer, ps1 telugu trailer, ps1 trailer, ps1 trailer tamil, ps1 trailer telugu songs, subaskaran, tips tamil ponniyin selvan, tips telugu ps1,Thamizhpadam,Kollywood Latest,Tamil Film News 2022, Kollywood Movie Updates,Latest Tamil Movies News,

வந்தியத்தேவனையும் , அருண்மொழி வர்மனையும் அழைத்த ஆதித்த கரிகாலன் எங்கு தெரியுமா?

சுபாஸ்கரன் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணி ரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, குந்தவையாக வரும் த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்….

Read More

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீடு

மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை…

Read More

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!!!

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10…

Read More

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவை போஸ்டர் வெளியானது

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் அடுத்த பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 30 என்று அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விளம்பர முயற்சிகளை தொடங்கியுள்ளனர், மேலும் டீசர் நாளை ஒரு பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது….

Read More