பாகுபலிக்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருக்கும்.

நடிகர் விஜயுடைய சர்கார் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாலேயே என்னவோ இந்த படம் அதிக தொகைக்கு பல ஏரியாக்களில் விற்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் பாகுபலிக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்ததோ அதற்கு இணையாக சர்கார் படத்தின் வியாபாரம் இருக்கும் என சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சர்க்கார் படத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியவர்களுக்கு நிச்சயம்…

Read More

தீபாவளியில் சர்காருடன் மோதும் திமிரு புடிச்சவன்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துடன் இதேநாளில் வெளியாகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இதில் நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மற்றொருபுறம் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம்…

Read More

Sarkar Movie Stills – Vijay, Keerthy Suresh – Sun Pictures

[Best_Wordpress_Gallery id=”49″ gal_title=”Sarkar Movie Stills”] “Sarkar” the biggest buzz of K’Town is marching towards their grand openings in theatres this Diwali. Sun Pictures has bankrolled A. R. Murugadoss’s upcoming biggie with “Thalapathy” Vijay. Keerthy Suresh and Varalakshmi Sarathkumar are playing the female lead roles in Sarkar. Having A. R. Rahman’s musical composition, the team has…

Read More