விக்னேஷ்சிவன்❤️நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்..

இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இவர்களின் திருமணத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , அஜித் குடும்பத்தினர் , சூர்யா ஜோதிகா , கார்த்தி ,ஜெயம்ரவி , ஷாருக்கான் , மணிரத்னம் ,கே எஸ் .ரவிக்குமார் , அனிருத் , வசந்த் ரவி , போனிகப்பூர் , அட்லீ , விக்ரம்பிரபு , ஹரி , சிவா, டிடி, மற்றும் பல திரை பிரபலங்கள் விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டார்கள்……

Read More

‘அசுரன்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து 💸தயாரிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது….

Read More

தளபதி 63 படத்தில் வில்லனாக ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக பெயரிடப்படாத தளபதி 63 படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், டானியல் பாலாஜி, இந்துஜா என்று இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைந்துள்ளார். தளபதி 63யில் ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. முக்கியமாக படத்தில் கடைசி 15 நிமிடத்தில் ஷாருக்கான் வருவார்…

Read More