கேப்டன் படத்தின் ரிலீஸ் தேதி வந்துவிட்டது

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா , ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருக்கும் கேப்டன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது, இந்த ட்ரைலர் உலக சினிமா தரத்தில் உள்ளது இதுமட்டுமல்லாமல் ஏலியன் , ஆக்டோபஸ் இந்த ட்ரைலரில் வருகிறது இதனை பார்க்கும்போது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது மற்றும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியாகிறது

Read More

90ஸ் களின் கனவு தேவதை “சிம்ரன்” சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா ?

தமிழ் சினிமாவில் சிம்ரனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது காரணம் அவரது நடிப்பால் 80ஸ் மற்றும் 90ஸ் இளைஞர்களை கவர்ந்தவர் சிம்ரன் சினிமாவுக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது… சிம்ரன் சினிமா வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு சாவன் குமார் இயக்கிய சனம் ஹர்ஜாய் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் சிம்ரன் அறிமுகமானார். நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும், தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் சூப்பர்ஹிட் முகாப்லா என்ற நிகழ்ச்சியின்…

Read More