விருதுகளை சூறையாடிய சூரரைப்போற்று படக்குழு

ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் சூரரைப்போற்று படக்குழு 6 விருதுகளை வென்றுள்ளது ஓசகா தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை சூரரைப்போற்று படம் வென்றது,சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா வென்றார், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி பிரகாஷ் வென்றார், சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கரா வென்றார், சிறந்த தயாரிப்புக்காக 2டி என்டர்டைன்மெட் நிறுவனம் வென்றது, மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான விருதை ஜாக்கி வென்றார்ரசிகர்களின் மனதை வென்ற சூரரைப்போற்று திரைப்படம் ஓசகா தமிழ் திரைப்பட…

Read More

சூரியா படத்தை முந்திய புலிக்குத்தி பாண்டி !!

பொங்கலை முன்னிட்டு சூரரை போற்று திரைப்படம் 📺 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மேலும் அதற்கு அடுத்த நாள் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதனிடையே தற்போது இந்த திரைப்படங்கள் பெற்றுள்ள TRP புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது, இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சூர்யா படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் திரைப்படம். புலிக்குத்தி – 13284000 சூரரை போற்று – 10988000 தர்பார் – 8127000

Read More

சாதியற்ற சமூகம் சூளுரைக்கும் சூரரை போற்று !!

சமூகத்தில் சாதி ஒலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே பிற மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியும். அந்த உணர்வுக்காக போராடுபவன் தலைவனும் ஆகிறான். சூரரை போற்று படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் ஒரு நல்ல தலைவன். மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் வாத்தியாருக்கு மகனாக பிறந்து வானுர்தி நிறுவனத்திற்கு சொந்தக்காரன் ஆகும் நெடுமாறனின் கதையே இந்த சூரரை போற்று. சுதா கோங்கரா என்னும் படைப்பாளிஇயக்குனர்கள் பிற ஆளுமைகளுடைய சுய சரிதையை எடுப்பது வழக்கம். அதில் மானே தேனேவும்…

Read More