புதிய வடிவத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி! – நடிகர் மன்சூர் அலிகானின் அசத்தல் ஐடியா

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றியும் சோசியல் மீடியாவில் தகவல்கள் வைராகி கொண்டிருக்கிறது. ஆனால், இவை அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான். கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதிலும், ”நான் வந்தா பிக் பாஸாக தான் வருவேன்”…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மன்சூர் அலிகான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், ‘நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், ‘விவசாயத்திற்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்!

Read More

Big Boss வீட்டில் அலப்பறை செய்த GP.முத்து

பிக்பாஸ் சீசன் 6 தற்போது தொடங்கிய நிலையில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர் இதில் குறிப்பாக அனைவருக்கும் தெரிந்த GP.முத்து இருப்பதால் மக்களுக்கு சிரிப்புக்கு பஞ்சமும் இருக்காது, மீம் கிரியேட்டர்களுக்கு டெம்ப்லேடுக்கும் பஞ்சம் இருக்காது, இந்த 20 போட்டியாளர்களின் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் ? என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்…  

Read More

பிக் பாஸ் சீசன் 5 ‘ தப்பா பேசாத ‘ தாமரைக்கும் , மதுமிதக்கும் இடையே உருவாகும் சண்டை …

தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மதுமிதா தாமரைச்செல்வியை அவ இவ என பேச தாமரைச்செல்விக்கு பயங்கர  கோபம் வந்துடுச்சி. எதுக்கு இப்போ மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க என கேக்குறாங்கதாமரைச்செல்வி. அவ இவ என்பதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை என சொல்றாங்க மதுமிதா.இதனால் இவங்க இரண்டு பேர் இடையே உருவான சண்டை…

Read More

பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் ‘அக்க்ஷராவை வீட்டை விட்டு வெளியேறு சொன்ன பிரபல போட்டியாளர்’…

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியது மக்கள் நினைத்த ஒன்று தான், இதனால் எந்தவித ஒரு சலசலப்பும் இல்லை. இன்று காலை பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் நிரூப்பை பெண் போட்டியாளர் ஒருவரை தனக்கு உதவியாளராக நியமிக்க பிக்பாஸ் கூறுகிறார். நிரூப், அக்ஷாராவை கூற அவர் தனக்கு இதில் விருப்பம் இல்லை…

Read More