டங்கி டிராப் 4 டிரெய்லர், 24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ நம்மை…

Read More

Game Over Review

நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்கள் நடித்த பின்பு பாலிவுட் பக்கம் போனவர் தற்போது கேம் ஓவர் படம் மூலம் கோலிவுட் சினிமாவிற்கு வந்துள்ளார். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை மர்ம கும்பல் கொலை செய்கின்றது, அதை தொடர்ந்து டாப்ஸி நியூ இயர் கொண்டாட்டத்தில் நடந்த சில கசப்பான சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கின்றார். இதன் பிறகு அவருக்கு இருட்டை கண்டாலே பயபடும் ஒரு பெண்ணாக இருக்கிறார்,…

Read More