“வெள்ளிமலை” படத்தின் டீசர் வெளியானது !

SUPERB CREATIONS ராஜகோபால் இளங்கோவன் வழங்கும்,இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில்,“வெள்ளிமலை” டீசர் வெளியானது ! பழங்காலத்திலிருந்தே, உயிர்க்கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள், அற்புத குணப்படுத்தும் சக்திகளின் பூமி என்று தமிழ்நாடு எப்போதும் போற்றப்படுகிறது. துறவி போகர் (போகநாதர்) போன்ற சித்தர்கள் வாழ்ந்த தமிழ்நாடு அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் மருந்தியல் இன்றளவிலும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இன்றைய மருத்துவத்திற்கு கோரக்கர், புலிப்பாணி, அகத்தீசர் போன்ற சித்தர்கள் அளித்த பங்களிப்பு மறுக்கமுடியாதது, அவர்கள் வழங்கிய…

Read More