தளபதி 63 படத்தில் வில்லனாக ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக பெயரிடப்படாத தளபதி 63 படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர், டானியல் பாலாஜி, இந்துஜா என்று இன்னும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இந்த படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைந்துள்ளார். தளபதி 63யில் ஒரு சிறிய ரோலில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. முக்கியமாக படத்தில் கடைசி 15 நிமிடத்தில் ஷாருக்கான் வருவார்…

Read More