Visvasam A Tremendous Official Motion Poster

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவர இருக்கின்ற படம்தான் விஸ்வாசம். இந்த படத்தினுடைய மோஷன் போஸ்டர் நேற்று இரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியானது. விஸ்வாசம் மோஷன் போஸ்டர் தாறு மாறா செம மாஸா இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியான வெறும் 20 நிமிடத்தில் 50,000 லைக்ஸ்களை குவித்தது.தற்போது வரை 2,92,000 லைக்ஸ்களை குவித்துள்ளது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜித் ரசிகர்களையும் தாண்டி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. D இமான் கிராமத்து இசையில் ரசிகர்களை ஆரவாரப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் YouTube இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 

Cast: Ajith Kumar, Nayanthara, Jagapathi Babu, Vivek, Thambi Ramiah, Yogi Babu, Robo Shankar & Kovai Sarala.

Director: Siva
Music Director: D Imman
Cinematography: Vetri
Editor: Ruben
Art : Milan
Stunts : Dhilip Subrayan
Choreography : Kalyan, Ashok Raja & Brinda
Lyrics : Thamarai, Viveka, Arun Bharathi & Yuga Bharathi
Co Produced by : G Saravanan
Costume Designer : Anu Vardhan & Dhatsha A Pillai
Executive Producer : Raahul
Stills : Sittrarasu
Co Writer : Adi Narayana
Co Director : Raja Sekar
Dialogues : Siva, Manikandan, Savari, Bakyaraj & Chandran
PRO : Suresh Chandra, Rekha
Publicity Designs : Anil & Bhanu
Sound Design : Uday Kumar
VFX : Harihara Suthan
Make Up : Kuppusamy
Producer : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here