சந்தோஷத்தில் சௌந்தரராஜா

உறவுகளுக்கு வணக்கம்🙏

உங்கள் அன்போடும்,ஆதரவோடும் நான் நடிக்கும் 34வது படம்,
“கதையின் ஹீரோவாக” நடிக்கும் 3வது திரைபடத்தின் படபிடிப்பு மேகாலயா மாநிலம் சிறபூஞ்சியில் பூஜையோடு தொடங்கப்பட்டது. உங்கள் அன்பின் பார்வையே எனது இந்த பயணம்..
உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப சந்தோஷம்..!

  • மு. சௌந்தரராஜா

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here