விக்னேஷ்சிவன்❤️நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்..

இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்
விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது

இவர்களின் திருமணத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , அஜித் குடும்பத்தினர் , சூர்யா ஜோதிகா , கார்த்தி ,ஜெயம்ரவி , ஷாருக்கான் , மணிரத்னம் ,கே எஸ் .ரவிக்குமார் , அனிருத் , வசந்த் ரவி , போனிகப்பூர் , அட்லீ , விக்ரம்பிரபு , ஹரி , சிவா, டிடி, மற்றும் பல திரை பிரபலங்கள் விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டார்கள்…

Celebrities At Nayanthara Vignesh Shivan Wedding VO Click Here

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here