கடைசி காதல் கதை தமிழ் திரைப்பட விமர்சனம்

கடைசி காதல் கதை

காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஒரு நேர்மையான வாலிபன் அந்த வலியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். அப்போது உடைகளால்தான் மனித இனத்தில் பல வேறுபாடுகள் நடக்கிறது , அனைவரும் உடைகளை கழட்டிவிட்டு ஒரு கிராமத்தில் பழங்குடியினர் போல் வாழலாம் என முடிவெடுக்கிறான்.

பிறகு இதற்காக ஒரு குழுவை தொடங்குகிறான், இதேபோல் பாதிக்கப்பட்ட பல் வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் போலீசுக்கு அதிக நெருக்கடி மேல் இடத்திலிருந்து வருகிறது. இதற்கடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் RKV இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
ஆகாஷ் நடிப்பு
வித்தியாசமான கதைக்களம்
சிறப்பான சில கதாபாத்திரங்கள்

படத்தில் கடுப்பானவை
முகம் சுழிக்கும்படியான சில கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள்

Rating: ( 2.25/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here