கல்யாணி பிரியதர்ஷனின் புதிய பட அறிவிப்பு !!!

kalyani pridyadarshan movies, Kalyani Priyadarshan, kalyani priyadarshan before, kalyani priyadarshan bikini, kalyani priyadarshan biography, kalyani priyadarshan birthday, kalyani priyadarshan dance, kalyani priyadarshan family, kalyani priyadarshan father, kalyani priyadarshan hot, kalyani priyadarshan hot navel, kalyani priyadarshan interview, kalyani priyadarshan movie, kalyani priyadarshan movies, Kalyani Priyadarshan New Movie Update, kalyani priyadarshan parents, kalyani priyadarshan singing, priyadarshan, Sesham Mike-il Fathima, Sesham Mike-il Fathima Malayalam Movie, Sesham Mike-il Fathima Movie, Sesham Mike-il Fathima Movie Latest Update, Sesham Mike-il Fathima Movie Teaser, Sesham Mike-il Fathima Movie Trailer, Sesham Mike-il Fathima Movie Updates, Sesham Mike-il Fathima Recent Updates,கல்யாணி பிரியதர்ஷனின் புதிய பட அறிவிப்பு !!!,Thamizhpadam,Kollywood Latest,Tamil Film News 2022, Kollywood Movie Updates,Latest Tamil Movies News,

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ !!!

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மனு C குமார் இயக்க, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன், எடிட்டராக கிரண் தாஸ் மற்றும் கலை இயக்குநராக நிமேஷ் தானூர் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பாளர்கள் – ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம்
நடிப்பு – கல்யாணி பிரியதர்ஷன்
புரொடக்‌ஷன் பேனர் – தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் – மனு C குமார்
இசையமைப்பாளர் – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன்
எடிட்டர் – கிரண் தாஸ்
கலை – நிமேஷ் தானூர்
ஆடை – தன்யா K B
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
எக்ஸிக்யூட்டிவ் புரொடுயூசர் – ரஞ்சித் நாயர்
சீஃப் அஸோசியேட் – சுகு தாமோதர்
விளம்பரம் – யெல்லோ டூத்ஸ் ( Yellow Tooths )
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – சேவியர் ரிச்சர்ட்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஐஸ்வர்யா சுரேஷ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here