கெழப்பய தமிழ் திரைப்பட விமர்சனம்

கெழப்பய கதை ஒரு கர்ப்பிணி பெண்ணை நான்கு பேர் சேர்ந்து, ஒரு காரில் கூட்டிசெல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிழவன் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அந்த கிழவன் இந்த காருக்கு வழி கொடுக்காமல் செல்கிறார். அந்த காரிலிருந்து ஹாரன் அடித்தும், கிழவன் அசருவதாக தெரியவில்லை. வழி விடுவதாகவும் தெரியவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் கடுப்பாகி அந்த கிழவனிடம் சண்டையிடுகின்றனர். அப்படி சன்டையிட்ட பிறகும், கிழவன் வழிவிடவில்லை, இதற்கடுத்து இவர்களுக்குள் என்ன ஆயிற்று என்பதும். கிழவன் அந்த காருக்கு … Continue reading கெழப்பய தமிழ் திரைப்பட விமர்சனம்