Newsபெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது
ரசிகர்களின் காத்திருப்பு முடியும் தருணமிது! மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் மெய்சிலிர்க்க வைக்கும்…
Read full story

















