பேய காணோம் தமிழ் திரைப்பட விமர்சனம்

பேய காணோம் கதை

வாழ்க்கையில் எப்படியாவது பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று துடிக்கிறான் , கதையின் நாயகன் த.க.தெ.ம.கி , ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும், இவர் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரிக்க முன் வரவில்லை, அதனால் சிறிய நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க ஆரம்பிக்கிறார் த.க.தெ.ம.கி.

அப்படி இவர் எடுக்கும் படம் தான் பேய காணோம். இந்த படத்தின் படப்பிப்பு தொடங்கிய நிலையில் சில அமானுஷிய நிகழ்வுகளும் நடக்கின்றன. அந்த அமானுஷிய நிகழ்வுக்கு காரணம், மீரா மிதுன் தான் என்பது தெரியவருகிறது. இந்த சில தடங்கல்களை தாண்டி இயக்குனர் த.க.தெ.ம.கி படத்தை எடுத்தாரா ? இல்லையா ? என்பதும் மீரா மிதுனுக்கும் இந்த படப்பிடிப்புக்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் செல்வ அன்பரசன் நடித்து இயக்கியுள்ளார்.

Read Also: Laththi Movie Review

படத்தில் சிறப்பானவை
கதை
அனைவரின் நடிப்பு
படத்தின் உருவாக்கம் பற்றிய வீடியோ

படத்தில் கடுப்பானவை
கதைக்களம்
ஒளிப்பதிவு
பேய் ஒப்பனை (மேக்கப் )

Rating: ( 2.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *