Skip to content
Thamizh Padam

Event

பிரியா பவானி - லாரன்ஸ் இனைந்து நடிக்கும் ருத்ரன். படபூஜை இனிதே துவங்கியது !!
Pooja1 min read

பிரியா பவானி - லாரன்ஸ் இனைந்து நடிக்கும் ருத்ரன். படபூஜை இனிதே துவங்கியது !!

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு - 5 Star கிரியேஷன்ஸ்
இசை - G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு - R.D. ராஜசேகர்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை - K.P.திருமாறன்
இயக்கம் - 5 ஸ்டார் S.கதிரேசன்

Related stories

See all
1 / 2
பிரியா பவானி - லாரன்ஸ் இனைந்து நடிக்கும் ருத்ரன். படபூஜை இனிதே துவங்கியது !!

பிரியா பவானி - லாரன்ஸ் இனைந்து நடிக்கும் ருத்ரன். படபூஜை இனிதே துவங்கியது !!

Share on WhatsApp

Share

Share on WhatsApp