வெளியானது சிவகார்த்திகேயனின் SK-20 போஸ்டர்

அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைக்க சிவகார்த்திகேயனின் இருப்பதாவது படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது

இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

SK-20 Pooja Click Here

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவிக்னேஷ்சிவன்❤️நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்..
அடுத்த கட்டுரை“ஜுராசிக் வேர்ல்ட்” திரை விமர்சனம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here