ராஜா மகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

குடிமகானின் கதை

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் கதையின் நாயகன் மதி ATM – களில் பணம் நிரப்பும் வேலையை செய்துவருகிறார். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத இவர் வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் கிடைக்கும் தின்பண்டங்கள் அனைத்தையும் அடிக்கடி சாப்பிடுகிறார், அப்படி இவர் அளவுக்கு மீறி தின்பண்டங்கள் தின்றதால் குடிக்காமலேயே போதை ஆகும் ஒரு வகை நோய் வந்துவிடுகிறது.

கதையின் நாயகன் குடிக்காமலேயே போதையில் இருப்பதால் , அவருக்கு வேலை போய் விடுகிறது, மற்றும் குடும்பத்தில் பல பிரச்சனைகளும் வருகிறது. கடைசியில் கதையின் நாயகன் மதி இவருக்கு இருக்கும் இந்த பிரச்சனையை சரிசெய்தாரா ? இல்லையா ? என்பதும் மற்றும் மீண்டும் இவர் வேலைக்கு சென்றாரா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை நாளைய இயக்குனர் சீசன் 6 Runner Up இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
வித்தியாசமான கதைக்களம்
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
கதையினை சிறப்பாக கையாண்ட இயக்குனர்

படத்தில் கடுப்பானவை
இரண்டாம் பாதியில் மெல்ல நகரும் ஒருசில காட்சிகள்

Rating : ( 2.75 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here