‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிற படம்தான் பிகில். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக தீபாவளிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தளபதி ரசிகர்கள் சந்தோசபடுத்தும் விதமாக சில தகவல்களை நமக்கு கொடுத்துள்ளார். அது என்னவென்றால், வெளியாக இருக்கும் பிகில் படம் இதுவரை இல்லாதா சாதனையாக, தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் பிகில் திரையிடப்படும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி…

Read More