விக்ரம் வெற்றிவிழாவில் முத்தமழை யார் யாருக்கு ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது மூன்றாவது வாரமும் நன்றக ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் நேற்று(17-06-2022) மாலை நடைபெற்ற விக்ரம் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் & நடிகர் உதயநிதி ஆகியோருக்கு முத்தத்தை கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்

Read More