விக்ரம் படத்துடன் வெளியாகும் “பொம்மை டிரைலர்”

உலகம் முழுக்க 600- திரை அரங்குகளில் S. J சூர்யாவின் “பொம்மை” பட டிரைலர்!“விக்ரம்’ படத்துடன் வெளியாகிறது. டைரக்டராக அறிமுகமாகி நாயகனாகவும் உயர்ந்து வளர்ந்து வருபவர் S.J சூர்யா. ஹீரோ நடிப்பை தொடர்ந்து, விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் வில்லனாக தோன்றி அசத்தினார். அதனை தொடர்ந்து “மாநாடு” படத்தின் ஹிட் இவரை மாஸ் ஸ்டார் ஆக உயர்த்தியது. இப்பொழுது சிவகார்த்திகேயன் உடன் நடித்த “டான்” படம் மூலம் குழந்தைகள், வாலிபர்கள், பெரியவர்கள் வரை நெருக்கமாக ரசிகர்களை பலமாக்கியுள்ளார்….

Read More